;
Athirady Tamil News

ஹைலெவல் வீதியில் கடுமையான வாகன நெரிசல்!!

0

நுகோகொடயில் இருந்து மஹரகம வரையிலான ஹைலெவல் வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் மாணவர்களின் பெற்றோர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*