;
Athirady Tamil News

உயிர்மை அமைப்பினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாணவர்களுக்கு புத்தகப்பைகள்.!! (படங்கள்)

0

கிளி/முகாவில் அ.த.க பாடசாலை மாணவர்களுள் தெரிவுசெய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

உயிர்மை அமைப்பினரின் ஏற்பாட்டில் பிரித்தானியா வாழ் சிவஞானி தர்சினி குடும்பத்தினரின் நிதி பங்களிப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மேலும் டென்மார்க் வாழ் ரமீஸ் விஜிதா குடும்பத்தினரின் நிதி பங்களிப்பில் கிளி/கோவில்வயல் சி.சி.த.க பாடசாலை மாணவர்கள் 130 பேருக்கும் உயிர்மை அமைப்பினரால் புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − four =

*