;
Athirady Tamil News

மலையக மக்கள் தைபொங்கள் பெருநாளை கொண்டாடுவதற்கு தயார்!! (படங்கள்)

0

மலையக மக்கள் தைபொங்கள் பெருநாளை கொண்டாடுவதற்கு தயார் அட்டன் நகரில் சட்டவிரோதமாக அமைக்கபட்ட வர்த்தநிலையங்கள் மீட்பு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் சுகாதார பரீசோதகர்களுக்கிடயில் அமைதியின்மை

நாளைய தினம் பிறக்கவிருக்கும் தைபொங்கள் பெருநாளை முன்னிட்டு மலையக மக்களும் தயாராகி வருகின்றனர் அந்த வகையில் மலையக மக்கள் அட்டன்

நகரHரறங்களில் பெருந்திரளான தமிழ் மக்கள் புதிய ஆடைகள் மற்றும் பொங்கள் வைப்பதற்கான புதிய பானைகள் மற்றும் பலவகைகள் என்பன வற்றை பெற்று
கொள்ளவதில் ஆர்வமாக உள்ளனர்.

இந் நிலையில் நாளைய தினம் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கள் பொங்கி சூரியன் பகவான் உதிக்கும் முன்பு சூரியன் பகவானுக்கு பொங்கள் வைத்து விஸேட ப+ஜைகளிலும் மகக்ள் ஈடுவார்கள் இந் நிலையல் தைபொங்கள் பெருநாளை வரவேற்கும் முகமாக பெருந்திரளான மக்கள் பொங்கள் வைப்பதற்கான பொருட்களை பெற்று செல்வதை எம்மால் கானகூடியமை குறிப்பிடதக்கது.

இதேவேலை அட்டன் நகர்பகுதியில் சட்டவிரோத மாக அமைக்கபட்ட வர்த்தக நிலையங்களை அகற்றுமாறு அட்டன் டிக்கோயா சுகாதார பரீசோதகர்களால் கோறபட்டமை
தொடர்பில் பொது சுகாதார பரீசோதகர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*