;
Athirady Tamil News

வலதுகையை வெட்டிய சந்தேக நபர் கைது!! (படங்கள்)

0

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யூனிபில்ட் தோட்டபகுதியில் பாடசாலை மாணவி ஒருவரின் வலதுகையை துhண்டாக வெட்டிய சம்பவம் ஒன்று
கொட்டகலை யூனிப்பில்ட் கிழ் பிரிவூ தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது இந்த சம்பவம் 13.01.2019.திங்கள் கிழமை இரவூ இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது

குறித்த தோட்டபகுதியில் உள்ள சிருமியின் குடும்பததிற்கும் அயல்வீட்டாருக்கும் எற்பட்டதகராரு காரனமாகவே குறித்த 18வயதுடைய சிருமைய
கத்தியால் வெட்டிய பிறகு சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் சிருமியின் கையை வெட்டிய சந்தேக நபரின் வீட்டை உடைத்து சேதபடுத்தியூள்ளதாகவூம்
காயங்களுக்கு உள்ளான சிருமி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றபட்டு மேலதிக சிகிச்சைக்காக
சிருமி பேராதெனிய மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதி சிகிச்சைக்காக அனுப்பிவைக்கபட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிருமியின் வீட்டுக்கு அயல் வீட்டாருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையின் காரனமாக பாடசாலை சிருமியின் வலது கை துhண்டாக வெட்டபட்டுள்ளதாகவூம் குறித்த சிருமி கொட்டகலை பிரதேசபாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயின்று வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்தள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர் 14.01.2019.செவ்வாய் கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை அட்டன்
பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*