;
Athirady Tamil News

அரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி!! (படங்கள்)

0

2019 ஆம் ஆண்டுக்கான நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான ஆண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியானது சனிக்கிழமை (12.01.2019) அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியின்; இறுதிப் போடடியில் அரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து அரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகம் மோதியது.

இப்போட்டியில் அரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டிற்கான வெற்றிக் கேடயத்தினை தனதாக்கிக்கொண்டது. இதில் கஸ்துரன் துளசிகனை 21:02ரூபவ் 21:06 என்ற ரீதியிலும்ரூபவ் ஜெயரூபன் வினுசனை 21:05ரூபவ் 21:08 என்ற ரீதியிலும்ரூபவ் சத்தியன் நிறோயனை 21:09ரூபவ் 21:14 என்ற ரீதியிலும் வெற்றி பெற்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + five =

*