;
Athirady Tamil News

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் நவகிரகத்திற்கான அடிகல் நாட்டு விழா!! (படங்கள்)

0

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவூ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் நவகிரகத்திற்கான அடிகல் நாட்டு விழா

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் நவகிரத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வூ
18.01.2019.வெள்ளிகிழமை காலை இடம் பெற்றது இந் நிகிழ்விற்கு தோட்டமுகாமையாளர் உதவி முகாதையாளர் மற்றும் வெளிகள உத்தியோகத்தர் நோர்வூட் பிரதேசசபையின் உருப்பினர் மாடசாமி சரோஜா ஜக்கிய தேசிய சுதந்திர முண்ணனியின் பொகவந்தலாவ மாவட்ட அமைப்பாளர் கே.யோகேந்திரன் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*