;
Athirady Tamil News

வவுனியாவில் இளைஞர்களிற்கு தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு கருத்தரங்கு!! (படங்கள்)

0

வவுனியா தேசியபயிலுனர் கைதொழிற்பயிற்சி அதிகாரசபையின்(நைட்டா) ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி கருத்தரங்கு ஒன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இலங்கைமுழுவதும் உள்ள வேலைவாய்பற்ற இளைஞர் யுவதிகளிற்கு தொழில்பயிற்றியுடன் கூடிய வேலைவாய்பை பெற்றுகொடுக்கும் நோக்குடன் வவுனியாவில் குறித்த நிகழ்வுஆரமப்பிக்கபட்டிருக்கிறது.

முதல் கட்டமா 200 ற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளிற்கு பல்வேறு துறைகளில் பயிற்சிகளை வழங்கபட்டிருந்ததுடன் அதன் இரண்டாம்கட்டமாக குறித்த நிகழ்வுஇன்று ஆரமப்பிக்கபட்டது.

நிகழ்வில் நைற்றாவின் மாவட்டமுகாமையாளர் பவளநாதன், மேலதிக அரசஅதிபர் தி. திரேஸ்குமார் உதவிபிரதேச செயலர் பிரியதர்சினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 9 =

*