;
Athirady Tamil News

கொடநாடு வீடியோ விவகாரம்- சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

0

கொடநாடு வீடியோ விவகாரத்தில் முதல்வர் மீதே குற்றச்சாட்டு உள்ளதால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கேகாய் விசாரித்தார்.

அப்போது நீதிபதி கூறியதாவது:-

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் மேத்யூ சாமுவேலுக்கு என்ன தொடர்பு என்ன? என்று நீதிபதி கேள்வியெழுப்பினார். மேலும் மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + two =

*