;
Athirady Tamil News

சுதந்திர தினத்தை தேசிய தினமாக பெயரிட வேண்டிய தேவையில்லை!!

0

சுதந்திர தினத்தை தேசிய தினமாக பெயரிட வேண்டிய தேவையில்லை என்று தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

சுதந்திர தினம் என்ற பெயரில் மாற்றம் செய்யத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இனிமேல் சுதந்திர தின நிகழ்வை தேசிய தின நிகழ்வாக பெயரிட உள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருந்தார்.

இது சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் மனே கணேசன் இதனைக் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*