;
Athirady Tamil News

தோட்டதொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை பெற்று கொடுத்துள்ளோம் – தொண்டமான்!!

0

இம் முறை தோட்டதொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை பெற்று கொடுத்துள்ளோம் போதாது என கூறுபவர்கள் முடியூமாக இருந்தால் பெற்று கொடுங்கள் அதற்கான ஆதரவினை வழங்க நாங்கள் தயார் என்கிறார் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த முறையை விட இம்முறை நியாயமான சம்பளத்தை பெற்று கொடுத்துள்ளோம் இந்த சம்பளம் போதாது என கூறுபவர்கள் முடியூமாக இருந்தால் சம்பந்த பட்ட அதிகாரிகளோடு கலந்துரையாடி பெற்று கொடுக்க முடியூமனால் அதற்க்கு நாங்கள் ஆதரவூ கொடுக்க தயார் என இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உருப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார் 26.01.2019. சனிகிழமை கொட்டகலை சீல்.எப்.கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னால் ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் முன்னால் மத்திய மாகாணசபை உருப்பினர்களான கணபதிகனகராஜ் பி.சகதிவேல் ஆகியோர் கலந்த கொண்டனர் மேலும் கருத்து தெரிவித்த ஆறுமுகன் தொண்டமான் இம்முறை பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 750ருபாவோடு மேலதிகமாக 105ருபாவை சேர்த்து மொத்தம் 885 ருபாவை பெற்று கொடுக்க கலந்தரையாடி தீர்வூ ஒன்று எட்டப்பட்டுள்ளது இந்த தோட்ட தொழிலாளர்களின் சம்பள போராட்டமானது சுமார் முன்று மதாங்களாகமுன்னெடுக்கபட்டு வந்தது இதேநேரம் இந்த 700ருபா அடிப்படை சம்பளம் கிடைத்தமைக்கு காரனம் தோட்ட தொழிலாளர்கள் இளைஞர்கள் அசிரியர்கள் மற்றும் பல தரப்புகளை சேர்ந்தவர்கள் ஆளுத்தம் ஒன்றை முன்வைத்ததன் காரானமாகவேதான் இம் முறை தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 700ருபா
கிடைக்கபெற்றது.

சிலர் கூறுகிறார்கள் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ருபாவேண்டும் என கோறிக்கை வைத்திர்கள் ஆனால் இருதியில் 855ருபா மாத்திரமே கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள் அனைவருக்ககும் தெரியூம் எங்கள் கோறிக்கை ஆயிரம் ருபாவாக இருந்ததன் காரனமாகத்தான் இந்தளவிற்கு இந்த சம்பளம் கிடைக்க பெற்றது நாங்கள் 750ருபாவை கோறிக்கையாக முன்வைத்து இருந்தால் வெறுமனே 500ருபாதான் கிடைத்திருக்கும் ஆகையால் தான் நாங்கள் ஆயிரம் ருபா என கோறிக்கை வைத்தோம் முதலாளிமார் சம்மேளனம் ஒரு படி இறங்கி வந்து 750ருபா தருவதாக கூறினார்கள் ஆகையால் தான் நாங்கள் ஒரு
திர்மானத்திற்க்கு வந்துள்ளோம் கடந்த முறை தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 500ருபாவாக இருந்தது ஆனால் இம்முறை 700ருபாவாக
அதிகரிக்கபட்டுள்ளது இம் முறை 40சதவீதத்தால் அதிகரிக்கபட்டுள்ளது கொடுப்பணவூ கடந்த முறை 30ருபாவாக இருந்தது இம்முறை 50ருபாவாக அதிகரிக்கபட்டுள்ளது மேலதிகமாக பறிக்கும் ஒரு கிலோ கொழுந்திற்க்கு கடந்த முறை 25ருபா வழங்கபட்டது இம்முறை ஒரு கிலோ கொழுந்திற்க்கு 40ருபா அதிகரிக்கபட்டுள்ளது எனவே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் முன்று இனைந்து இந்த நியாயமான சம்பளத்தை பெற்று கொடுத்துள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஒரு சிலர் அரசியல் இலாபத்திற்காக கூட்டு ஒப்பந்தத்தை இ;ம் முறை 03வருடத்திற்க்கு கைச்சாதிட போதவாக கூறுகிறார்க்ள நாங்கள் வழமை போல் இந்த
வருடமும் இரண்டு வருட காலபகுதிக்குதான் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட உள்ளளோம் இதேவேலை தோட்ட தொழிலாளர்களுக்கான முன்று மாதத்திற்கான நிலுவை
பணத்தை தேயிலை சபையின் உடாக வழங்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்களின் ஊடாக நடவடிக்கை எடக்கபட்டுள்ளது இதேவேலை இன்றய தினம் தோட்ட தலைவர்கள் மற்றும் தலைவிமார்களுக்கிடையில் கலநதரையாடல் ஒன்றை மேற்கொண்ட போது கூட இது நியாயமான சம்பளம் ஆகவே எங்களை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுமாறு கூறுகிறார்கள் பேச்சிவார்த்தை என்பது ஒரு விட்டு கொடுப்பு இருக்க வேண்டும் ஒவ்வரு தோட்டபகுதியிலும் தலைவர் கமிட்டி
மற்றும் வழிபர் சங்கம் என்பன நியமிக்கபட்டுள்ளது எந்த மலையில் எத்தனைகிலோ தேயிலை கொழந்து பறிக்க வேண்டும் என்பதை நியமிக்கபட்டவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் அதன் அடிப்படையில் தான் கூட்டு ஒப்பந்தம் கைச்சாதிடபடும் நான் கொழும்பில் இருந்து பார்க்க முடியாது எது 08ம் இலக்க
மலை எது 09ம் இலக்க மலை என்று என்னால் பார்த்து கொள்ள முடியாது சில இடங்களில் அதிகமான தேயிலை கொழுந்தினை தோட்ட நிர்வாகம் பறிக்குமாறு வழியூருத்துவதற்க்க காரனம் நியமிக்கபட்ட தோட்ட கமிட்டிகள் முiறாக இயங்காமையே காரனம் எனவூம் அவர் குறிப்பிடார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + six =

*