;
Athirady Tamil News

இலங்கை சுங்க பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம்!!

0

இலங்கை சுங்கத்தின் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

ஏற்றுமதி பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்து பிரிவு அதிகாரிகளும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

எனினும் விமான நிலைய சுங்கப் பிரிவு தொடர்ந்து இயங்கும் என்று சுங்க தொழிற்சங்கம் கூறியுள்ளது.

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டமைக்கு எதிராகவே இந்த தொழிற்சங்கப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்க தொழிற்சங்கம் கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 14 =

*