;
Athirady Tamil News

தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஶ்ரீவீரகத்தி விநாயகர் மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்..! (அறிவித்தல், படங்கள்)

0

தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஶ்ரீவீரகத்தி விநாயகர் மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்..! (அறிவித்தல், படங்கள்)

தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஶ்ரீவீரகத்தி விநாயகர் (மண்கும்பான் பிள்ளையார்) தேவஸ்தான நவகுண்டபட்ச மகா யாக புனாராவர்த்தன பிரதிஸ்ட மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் எதிர்வரும் 11.02.2019 திங்கட்கிழமை காலை 9.38 முதல் 10.45வரை நடைபெறவிருப்பதை முன்னிட்டு முன்னாயத்தப் பணிகள் நடைபெற்று வருவதைக் காணலாம்.

உலகெங்கும் பரவிவாழும் வினாயகப்பெருமான் அடியார்களுக்காக….
கிரியாரம்பம்-06/02/2019(புதன்கிழமை)
எண்ணைக்காப்பு:-09/02/2019சனிக்கிழமை காலை 10மணிமுதல் 10/02/2019ஞாயிற்றுக்கிழமை மாலை 04.மணிவரை
மகாகும்பாபிஷேகம்:-11/02/2019 திங்கட்கிழமை காலை 09.38முதல் 10.45வரை
என அறியத் தருகின்றனர் பரிபால சபையினரும் திருப்பணிக் குழுவினரும்.. நன்றி

“அதிரடி”க்காக தகவல், ஒளிப்படங்கள் ✍”யாழ் அகரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*