;
Athirady Tamil News

தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்த பாராளுமன்ற விவாதம் நாளை!!

0

தேசிய அரசாங்கம் அமைப்பது சம்பந்தமான பிரேரணையை நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்க ஆளும்கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளை புறக்கணித்துவிட்டு இந்த விவாதத்தை நடத்த ஆளும்கட்சி முற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*