;
Athirady Tamil News

பொலிசாரால் மாணவர்களிற்கு போக்குவரத்து தொடர்பான பயிற்சிவழங்கபட்டது!! (படங்கள்)

0

வவுனியா சைவபிரகாசா மகளிர்வித்தியாலய மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான பயிற்சிகள் இன்றயதினம் வழங்கபட்டது.
வவுனியா தலைமை பொலிஸ்நிலய போக்குவரத்து போலிசாரின் ஏற்பாட்டில், குறித்த பயிற்சிகள் வழங்கபட்டிருந்தது.

குறிப்பாக பாடசாலை ஆரம்பிக்கும்நேரம் மற்றும் முடிவடையும் நேரத்தில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை கையாளும்விதம் தொடர்பாக போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரால் குறித்த பயிற்சிகள் வழங்கபட்டிருந்தது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 4 =

*