;
Athirady Tamil News

வட மாகாண ஆளுநரை சந்தித்தார் நோர்வே தூதுவர்!! (படங்கள்)

0

இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjorn Gaustadsaether அவர்கள் வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (07) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − ten =

*