;
Athirady Tamil News

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சம்பவம் தொடர்பில் தீர்வு வேண்டும்.!! (படங்கள்)

0

பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சம்பவம் தொடர்பில் இராஜாங்க கல்வி அமைச்சர் என்றவகையில் இடம் பெற்ற பிரச்சினைக்கு தீர்வினை பெற்று கொடுக்கபட வேண்டும். முன்னால் பயிலுனர் ஆசிரியர்கள் கோறிக்கை

பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிலுனர் ஆசிரியர்களுக்காக சமைக்கபடும் உணவூ சுத்தமாக தயாரிக்கபடுதில்லை சிரான உணவூகளை தாம் பெற்று கொள்வதில் பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியிற் கல்லுhரியின் பயிலுனர் ஆசிரியர்கள் பெரும் சிரமபடும் சம்பவம் தொடர்பிலும் கல்லுhரியில் இடம்பெரும் முறைகேடான விடங்கயங்கள் தொடர்பில் இராஜாங்க கல்வி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கவனம் செலுத்தி சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு பயிலுனர் ஆசிரியர்களுக்கும் கல்லுhரிக்கும் திர்வினை பெற்றுகொடுக்க வேண்டும் என பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் முன்னால் பயிலுனர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் எனவே அவர்கள்
விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இதனை குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையல் அறையில் சுத்தமான உணவூ தயாரிக்கபடுவதில்லை என்ற குற்றச்சாற்றுக்கமைய கொட்டகலை சுகாதார பரீசோதகர்களினாலும் கொட்டகலை பிரதேசசபையினாலும் குறித்த கல்லூரியின் சமையல் அறை சீல் வைக்கபட்டது சீல்வைக்கபட்ட தினத்தன்று பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் அதிகாரிகள் சில மதுபானம் அருந்திய சம்பவத்தை ஆசிரியர் பயிலுனர்கள் ஆதாரப+ர்வமாக கனோளிகலையூம் புகைபடங்களையூம் ஊடகங்களின் ஊடாகவூம் சமுகவலைத்தளங்கள் ஊடாகவூம் வெளிபடுத்தி இருந்தனர்.

அத்தோடு கல்லூரிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் மதுபானம் அருந்தியவர்களை பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்யபட வேண்டும் என கோறி பயிலுனர் ஆசிரியர்கள் கடந்த இரண்டு தினங்களாக வாளாகத்தில் எதிர் ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே பயிலுனர் ஆசிரியர்களின் எதிர்ப்பு ஆர்பாட்டம் தொடர்பாகவூம் கல்லூரியில் இடம் பெற்ற சம்பவங்கள் குறித்தும் இராஜாங்க கல்வி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் மௌனம் காத்து வருகின்ற விடயம் குறித்த கல்லூரியின் முன்னால் பயிலுனர் ஆசிரியர்களுக்கும் பெரும் கவலை அளித்துள்ளதாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

எனவே பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு இராஜாங்க கல்வி அமைச்சர் என்ற வகையில் உறிய தீர்வினை பெற்று கொடுக்காத பட்சத்தில் பத்தன தேசியபாத கல்வியற் கல்லூரின் முன்னால் பயிலுனர் அசிரியர்கள் எள்றவகையில் நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க போவதாகவூம் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேலை கல்லூரியின் சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலிங் போன்றௌர் நடவடிககை எடுக்கபட வேண்டும் என ஊடகங்களின் ஊடாக அறிக்கை விடுத்துள்ளபோதிலும் இராஜாங்க கல்வி அமைச்சரராக செயற்படுகின்ற விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் இனிமேலும் மௌனம் காக்காது நடவடிக்கையினை மேற்கொண்டு முறைகேடாக நடந்து கொண்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரனைகளை மேற்கொண்டு அவர்களை பணிநிக்கம் செய்யபட வேண்டும் என அவர்கள் விடுவிடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + one =

*