;
Athirady Tamil News

சாவகச்சேரி வீதிகளை சீரமைக்கக் கோரிக்கை!!

0

யாழ்ப்பாணம் சாவ­கச்­சே­ரிப் பிர­தேச சபை ஆளு­கைக்கு உட்­பட்ட எழு­து­மட்­டு­வாழ் கரம்­ப­கம் – காயன்­க­டவை வீதி, எழு­து­ மட்­டு­வாழ் வடக்கு -மரு­தங்­கு­ளம் வீதி, ஒல்­லாந்­தர் வீதி – கொவ்­வைக்­கட்டி வீதி, எழு­து­மட்­டு­வாழ் தெற்கு பனிக்­கை­யடி வீதி – வேதக்­கால் மயான வீதி ஆகி­யவை மிக­மோ­ச­மா­கச் சேத­ம­டைந்­துள்­ளன.

அவற்­றைச் சீர­மைத்து தார் வீதி­யாக மாற்­றித் தர வேண்­டும் என்று சாவ­கச்­சேரி பிர­தேச சபை­யின் வட்­டார உறுப்­பி­னர் இ.தெய்­வேந்­தி­ரம்­பிள்ளை சாவ­கச்­சேரி பிர­தேச சபைத் தவி­சா­ள­ரி­டம் கோரி­யுள்­ளார்.
இந்த வீதி­களை ஏரா­ள­மா­னோர் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

இவை மணல் வீதி­யா­க­வும் குன்­றும் குழி­யு­மா­க­ வும் காணப்­ப­டு­கின்­றன. அந்த வீதி­க­ளைச் சீர­மைத்­துத் தர வேண்­டும். அதை­விட இந்த வீதி­க­ளில் வீதி விளக்­கு­க­ளும் பொறுத்­தப்­பட வேண்­டும் என்று அவர் கோரிக்கை விடு­த­்துள்­ளார்.

சபை ஆளு­கைக்கு உட்­பட்ட பகு­தி­க­ளில் ஏரா­ள­மான வீதி­கள் சீர­மைக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன. அவை நிதி கிடைக்­கும்­போது சீர­மைக்­கப்­ப­டும் என்று பிர­தேச சபை­யி­னர் தெரி­வித்­த­னர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*