;
Athirady Tamil News

யாழ் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்!! (படங்கள்)

0

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று பக்திபூர்வமாக விமர்சையாக நடைபெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*