;
Athirady Tamil News

பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயூபானி ஆலயத்தின் முத்தேர் பவணி!! (படங்கள்)

0

பொகவந்தலாவ நகரில் எழுந்தருளி இருக்கும் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயூபானி ஆலயத்தின் வருடாந்த முத்தேர் பவணி 11.02.2019.திங்கள் கிழமை காலை 11மணிக்கு ஆரம்பமானது இதன் போது முருகபெருமான் விநாயகர் அம்பாள் ஆகியோர் முத்தேர் பவனியில் எழுந்தருளி ஊர்வலமாக வலம் வந்தனர் இந்த ஊர்வலத்தின் போது முத்தேர் பவணிகளையூம் பக்தர்கள் வடம் பிடித்தமையூம் குறிப்பிடதக்கது
இந்த முத்தேர் பவணியில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 11 =

*