;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் இந்திய கல்விக் கண்காட்சி 2019!! (படங்கள்)

0

இன்று (11.02.2019) காலை வலம்புரி hotel நடைபெற்ற இந்தியக் கல்விக் கண்காட்சியினை வடமாகாண ஆளுனரின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட வணக்கத்திற்குரிய யாழ் மாநகரசபை முதல்வர் திரு இமானுவேல் ஆர்னோல்ட் தொடக்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்ரூபவ் யாழ் இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் மற்றும் ஏனைய பேச்சாளர்கள் உட்பட 300ற்கும் மேற்பட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*