;
Athirady Tamil News

10 நாள்களில் 12 பேர் வெட்டிக் கொலை!!

0

நாட்­டின் சில பகு­தி­க­ளில் கடந்த பத்து நாள்­க­ளில் 12 பேர் கொடூ­ர­மாக வெட்­டிக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலிஸ் ஊட­கப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

இளம் யுவதி ஒரு­வர் உட்­பட 3 பெண்­கள், 4 இளை­ஞர்­கள் மற்­றும் 5 குடும்­பத் தலை­வர்­கள் இவ்­வாறு வெட்­டிக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

குடும்­பப் பிரச்­சினை, காதல் பிரச்­சினை, கடன் பிரச்­சினை மற்­றும் தனிப்­பட்ட பகைமை கார­ணங்­க­ளால் இந்­தக் கொலை­கள் இடம்­பெற்­றுள்­ளன என்று கூறப்­ப­டு­கின்­றது.

இந்­தக் கொலை­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்ட 16 பேர் சந்­தே­கத்­தின் பேரில் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + eight =

*