;
Athirady Tamil News

மாணவர்களை கௌரவப்படுத்தும் செயற்பாடு முல்லைத்தீவில்..! (படங்கள்)

0

மாணவர்களை கௌரவப்படுத்தும் செயற்பாடு முல்லைத்தீவில்..! (படங்கள்)

மு/உடையார் கட்டு ம.வி , மு/தேவிபரம் தழிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 40. மாணவர்களுக்கு புத்தகபை மற்றும் கற்றல் உபகரணங்களும் 2மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 1,2,3 நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பணமும் 11/02/2019 வழங்கபட்டது.

இதற்கான முழுமையான நிதியுதவியை சுரேசன் சுமதி தம்பதிகள் வழங்கியிருந்தார்கள்.

“அதிரடி”க்காக.. யாழ் அகரனுடன் தகவல் மற்றும் ஒளிப்படங்கள் சயந்தன் (உடையார்கட்டு)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + fifteen =

*