;
Athirady Tamil News

நிந்தவூர் பிரதேசத்தில் சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதாரம்!! (படங்கள்)

0

நிந்தவூர் பிரதேசத்தில் சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதாரம் உபகரணம் வழங்கும் நிகழ்வும் தொழில் முயற்சியாளர்களுக்கு கையடக்க தொலைபேசி திருத்தும் பயிற்சிநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு சுகாதார போசணைகள் மற்றும் சுதேச மருத்துவ துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கொண்டார்.
இதில் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ், உள்ளுராட்சி மன்ற பிரதிநிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூர்த்தி பயகனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*