;
Athirady Tamil News

லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு!!

0

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளினால் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதி மூடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + seven =

*