;
Athirady Tamil News

சுவிஸ் தூதருடன் திலக் மாரபன முக்கிய சந்திப்பு!!

0

இலங்கை வெளியுறவு அமைச்சர் திலக் மாரபன மற்றும் இலங்கைக்கான சுவிஸ் தூதர் ஹேன்ஸ்பீட்டர் மோக் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இருதரப்பு விடயம் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுவிஸ் தூதர் ஹேன்ஸ்பீட்டர் மோக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில், “இதன்போது இலங்கை – சுவிஸ் இருதரப்பு விடயம் மற்றும் பன்முக ஒத்துழைப்பு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது” என ஹேன்ஸ்பீட்டர் மோக் பதிவிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*