;
Athirady Tamil News

நயினாதீவில் துயரம்: இளம்பெண் சுருக்கிட்டு தற்கொலை??

0

நயினாதீவில் துயரம் இளம்பெண் சுருக்கிட்டு தற்கொலை??
—————————————-
நயினாதீவில் துயரம் இளம்பெண் சுருக்கிட்டு தற்கொலை என தெரிய வருகிறது. இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது நயினாதீவு 8ம்வட்டாரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தீபிகா (வயது 23) எனும் இளம்பெண்ணே இன்று 5.30 மணியளவில் இவ்வாறு அதிர்ச்சி முடிவு எடுத்துள்ளார்.

காதலித்த இளைஞரையே திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் கலந்து பேசி அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க முடிவு பண்ணியிருந்த நேரத்தில் இளம்பெண்ணின் தற்கொலையானது??பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது..

சம்பவ இடத்துக்கு விரைந்த ஊர்காவற்றுறை பொலிசார் உடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

“அதிரடி”க்காக ✍யாழ் அகரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − fourteen =

*