;
Athirady Tamil News

விபத்துக்குள்ளான வாகனத்தில் 68 கிலோ கேரள கஞ்சா!!

0

மருதானை பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் இருந்து 68 கிலோ கேரள கஞ்சாவுடன் மீட்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 4 =

*