;
Athirady Tamil News

சீன நிதி உதவியின் கீழ் மஹியங்கனை ஆதார வைத்தியசாலை!! (படங்கள்)

0

சீன நிதி உதவியின் கீழ் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் 485 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள 33 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டடத்துக்கான அடிக்கல்லை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் திங்கள் கிழமை நட்டு வைத்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 5 =

*