;
Athirady Tamil News

யாழ் வந்துள்ள ரணில் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர்!! (படங்கள், வீடியோ)

0

வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டு யாழ் வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் யாழ் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் யாழ் மாவட்டச் செயகத்தில் உயர் மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது ஆராய்ந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு மூன்று நாள் விஜயம்!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 2 =

*