;
Athirady Tamil News

24மதுபாண போத்தல்களுடன் ஒருவர் கைது கார் ஒன்றும் மீட்பு!! (படங்கள்)

0

கினிகத்தேன பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோத மான முறையில் மதுபான போத்தல்களை விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை கினிகத்தேன பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர் இதேவேலை கார் வண்டி ஒன்றினையூம் பொலிஸார் மீட்டுள்ளதாகவூம் தெரிவிதத்னர் இந்த சம்பவம் 01.03.2019.வெள்ளிகிழமை இரவூ இடம்பெற்றதாக தெரிவிக்கிபடுகிறது.

கினிகத்தேன பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கினிகத்தேன பொலிஸ்நிலைய பொருப்பதிகாரி அவர்களின் பணிப்புரைக்கமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த சட்டவிரோத மாக மதுபானவிற்பனையில் ஈடுபட்டு வந்த சநதேக நபர் கைது செய்யபட்டுள்ளதாகவூம் விற்பனைக்கு வைக்கபட்ட 24மதுபாண போத்தல்களையூம் கைபற்றியூள்ளதாக கினிகித்தேன பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட சந்தேகநபர் நீண்டகாலமாக இது போன்ற சட்டவிரோத மதுபாணவிற்பனையில் ஈடுபட்டு வருவதாகவூம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த 24 போத்தல்களும் அதிகூடிய விலையில் விற்கபடும் மதுபோன போத்தல்களே இவ்வாறு மீட்கபட்டுள்ளது கைது செய்யபட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பிலான விசாரனைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + thirteen =

*