;
Athirady Tamil News

கொக்கெய்னுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது!!

0

5 கிலோ கொக்கெய்னுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிவியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 7 =

*