;
Athirady Tamil News

கசினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணம் அதிகரிப்பு!!

0

கசினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணம் ரூபா 200 மில்லியனிலிருந்து 400 மில்லியனாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ருத்ஜினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணமாக ரூபா 1,000,000 அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கசினோ புரள்வு வரி 15 சதவீதமாக அறவிடப்பட உள்ளதுடன் கசினோ நுழைவுக் கட்டணம் ஆளொருவருக்கு 50 ஐ.அ. டொலர் அறிவிடப்பட உள்ளது.

இந்த திருத்தங்கள் 2019 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வர உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*