;
Athirady Tamil News

வவுனியாவில் பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா பரக்கும் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (06.03) காலை 10.30 மணி தொடக்கம் 11 மணிவரை பாடசாலை வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், கல்விக்கான பணத்தை 6வீதத்தால் உயர்த்த வேண்டும், ஆசிரியர்கள் போராட்டத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட தாக்குதலை கண்டனம் செய்கிறோம் போன்ற பல்வேறு கோசகங்களை எழுப்பியவாறு சுமார் 30நிமிடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

????????????????????????????????????

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

You might also like

Comments are closed.