;
Athirady Tamil News

ஐனாதிபதியின் செயற்திட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அங்கஜன்!!

0

ஐனாதிபதியின் செயற்திட்டங்களின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அங்கஜன் இராமநாதன் நியமனம்

ஐனாதிபதி அலுவலகத்தின் தலைமையின் கீழ் தேசியரீதியில் செயற்படுத்தப்படும் கிராமசக்தி , சிறுநீரக நோய்த்தடுப்பு . போதைப்பொருள் தடுப்பு , பிள்ளைகளைப் பாதுகாத்தல் , சுற்றாடல் பாதுகாப்பு , தேசிய உணவு உற்பத்தி , ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா மற்றும் நிலைபேறான நோக்கு முதலிய நிகழ்ச்சித்திட்டங்களின் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மாவட்டங்கள் மற்றும் அம்மாவட்டங்களைச் சேர்ந்த சகல பிரதேச செயலகப் பிரிவுகளதும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் கருத்திட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய ஐனாதிபதி செயலகத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − three =

*