;
Athirady Tamil News

நுவரெலியா பிரதான வீதியின் ரொசிட்டா பகுதியில் பாரிய தீ 10ஏக்கர் எரிந்து நாசம்!! (படங்கள்)

0

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ரொசிட்டா பகுதியில் பாரிய தீ 10ஏக்கர் எரிந்து நாசம்

ஹட்டன் பொலிஸ்பிரிவூகுட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை ரொசிட்டா பகுதியில் உள்ள மானா பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளமையால் குறித்த பகுதியில் உள்ள பத்து ஏக்கர் மானா ஏரிந்து நாசமாகியூள்ளது. இனந் தெரியாதவர்களால் வைக்கபட்ட தீயினை காட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஹட்டன் பொலிஸார் மற்றும் பொதுமக்ள் இனைந்து தீயினை காட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் 10.03.2019 ஞாயிற்றுகிழமை மாலை 03மணி அளவில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மலையகத்தில் தொடரும் வரட்சியின் காரனமாகவே இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களை கைது செய்வதற்கான நடவடிக்iகியனை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் லேதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 17 =

*