;
Athirady Tamil News

புகையிரதத்தில் குதித்து ஒருவர் தற்கொலை!

0

மீரிகம பகுதியில் நபர் ஒருவர் புகையிரதத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் குதித்தே குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மீரிகம பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − one =

*