;
Athirady Tamil News

இ.தொ.கா.வின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மகளிர் தின விழா!! (படங்கள்)

0

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச்செயலாளரும் மகளிர் பிரிவூ பொருப்பளருமான அனுசியா சிசராஜா தலைமையில் 10.03.2019. ஞாயிற்றுகிழமை மகளிர் தின நிகழ்வூ வெகுவிமர்சையாக ஹட்டன் டி.கே கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்க்கு இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன் இந் நிகழ்விற்ககு முன்னால் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஸ்வரன், மத்திய மாகாணசபையின் முன்னால் உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி.சக்திவேல், எஸ்.பிலிப், முன்னால் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி..ராஜதுரை பிரதேசசபையின் தவிசாளர்கள், பிரதேசசபையின் உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர் இதன் போது கலை கலாசார
நிகழ்வூகளும் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 11 =

*