;
Athirady Tamil News

பொகவந்தலாவையில் குடி நீருக்கு தட்டுபாடு!! (படங்கள்)

0

மலையகத்தில் நிலவூம் தொடர்ச்சியான கடும் வெயில் காரனமாகவூம் மலையகத்தில் தொடரும் வரட்சியின் காரனமாகவூம் பொகவந்தலாவ ஸ்ரீபுர மற்றும் ஆரியபுர பகுதிகளில் குடி நிருக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் குறித்த பகுதிக்கு இன்று புவூசர் ஊடாக நீர் கொண்டு வந்து மக்களுக்கு வழங்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குடி நிருக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதை அறிந்த பொலிஸார் ஹட்டன் பகுதியில் இருந்து இந்த மக்களுக்கான குடி நீரினை கொண்டுவந்து வழங்கும் வேலைத்திட்டத்தினை 10.03.2019. ஞாயிற்றுகிழமை உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைத்தனர். எனவே இது போன்ற வரட்சியான காலபகுதியில் குடி நிருக்கு தட்டுபாடு ஏற்படுவதால் மிக நிதானமாக குடி நீரினை பாவிக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கோறியூள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*