;
Athirady Tamil News

தோன்டபட்ட குழியில் இருந்து ரீவோல்வர் மீட்பு!! (படங்கள்)

0

ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் தோன்டபட்ட குழியில் இருந்து ரீவோல்வர் மீட்பு

ஹட்டன் டிக்கோயா நகரசபையினால் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள மலசல கூடத்திற்கு அருகாமையில் குழியொன்று தோன்டி கொண்டிருந்த வேலை குழியில் இருந்து ரீவோல்வர் ஒன்று மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்னர் இந்த சம்பவம் 14.03.2019.வியாழகிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ஹட்டன் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு பின்னால் குழியொன்று தோன் கொண்டிருந்த வேலை மண்ணில் புதையூண்டு கானபட்ட ரீவோல்வரை இனங்கண்ட உழியர்கள் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டமை தொடர்பில் சம்பவயிடத்திற்கு வந்த ஹட்டன் பொலிஸார் குறித்த ரீவோல்வரை மீட்டுள்ளர்.

மீட்கபட்ட ரீவோல்வர் நீண்டகாலம் பழமைவாய்ந்ததாகவூம் துறுபிடித்து கானபட்டுள்ளதாகவூம் குறித்த ரீவோல்வரில் உள்ள இலக்கங்கள் அனைத்து அழிந்த நிலையிலே இருந்தவாரு மீட்கபட்டுள்ளதோடு இந்த ரீவோல்வர் பாவனைக்கு உட்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவூம் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மீட்கபட்ட ரீவோல்வர் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 6 =

*