;
Athirady Tamil News

இலங்கை மின்சார சபையை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!!

0

இலங்கை மின்சார சபையை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியதாளர் தெரிவிக்கின்றார்.

மின்சார துண்டிப்பு தொடர்பில் சரியான காரணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்காத காரணத்திலேயே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + fourteen =

*