புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் ஓ/எல் பரீட்சையில் சாதனை..! (படங்கள்)

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் ஓ/எல் பரீட்சையில் சாதனை..! (படங்கள்) புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் இராசரத்தினம் கிருசோத்தமன் 2018 ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 5A 2B 2C பெறுபேறு பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். சைவநெறி A தமிழ் A வரலாறு A குடியுரிமைக்கல்வி A சுகாதாரம்A கணிதம் B சங்கீதம் B விஞ்ஞானம் C ஆங்கிலம் C ஆகிய பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளார். … Continue reading புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் ஓ/எல் பரீட்சையில் சாதனை..! (படங்கள்)