;
Athirady Tamil News

மேட்டுப்பாளையம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து மில் தொழிலாளி பலி..!!

0

ஒடிசா பசுதாபூர் பத்ராக் பாலிபிந்தா பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதன் மாலிக். இவரது மகன்அக்சஸ் குமார் மாலிக்(29). இவர் கடந்த 2 வருடங்களாக மேட்டுப்பாளையம் அருகே சுக்குக்காபிக்கடை பகுதியில் உள்ள ஒருதனியார் மில் விடுதியில் தங்கி இருந்து மில்லுக்கு வேலைக்குசென்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி மொட்டை மாடியில் உள்ள ஏர் ஹோல் திட்டின் மேல்உட்கார்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக திட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம்அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*