;
Athirady Tamil News

நாயன்மார்கட்டு அரசகேசரிப் பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா-2019 (படங்கள்)

0

நாயன்மார்கட்டு அரசகேசரிப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா நிகழ்வுகளையும், சதாசிவக்குருக்கள் அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் சூரிய நமஸ்கார யோகாசனம் செய்வதனையும்,வருடாந்தம் சிவஶ்ரீ.செ.சதாசிவக்குருக்கள் ஞாபகார்த்த அறக்கொடை நிதியத்தின் மூலம் துவிச்சக்கர வண்டி அன்பளிப்பாக வழங்கப்படுவதையும் படங்களில் காணலாம்

இந்நிகழ்வில் ஆலய குருமுதல்வர்கள், மஹோற்சவ பிரதம குரு, பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி தெ. சுகுணரதி மற்றும் J/109 கிராமசேவகர் கலந்து சிறப்பித்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 6 =

*