;
Athirady Tamil News

தீர்வின்றி முடிவடைந்த மஹிந்த – மைத்திரியின் கலந்துரையாடல்!!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானமும் இன்று முடிவடைந்துள்ளது.

நாளை இடம்பெறவுள்ள வரவு செலுவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் இன்று பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாளை காலை தனித்தனியாக கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*