;
Athirady Tamil News

வெலிக்கந்தையில் மர்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலம்!!

0

வெலிக்கந்தை, மொனரதென்ன கிராமத்தில் நீர் தாங்கி ஒன்றுக்கு அருகில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், வெலிக்கந்தை, மொனரதென்ன பிரதேசத்தைச் ​சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இது கொலையா அல்லது தற்கொலையோ என்று இதுவரை கண்டறியப்படவில்லை.

இன்று மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வெலிக்கந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + twelve =

*