;
Athirady Tamil News

நாளை மாத்தறை – பெலியத்தை ரயில் சேவை ஆரம்பம்!

0

மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான ரயில் சேவை நாளை 8ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த ரயில் சேவை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

நாளைய தினம் காலை 08.30 மணியளவில் மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்தை வரை முதலாவது பயணம் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் ரயில் அன்றைய தினம் முதல் பெலியத்த வரை சேவையை மேற்கொள்ளும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + sixteen =

*