;
Athirady Tamil News

ஏழாலை வடக்கு கண்ணகி முன்பள்ளியின் விளையாட்டு விழா!! (படங்கள்)

0

ஏழாலை வடக்கு கண்ணகி முன்பள்ளியின் விளையாட்டு விழா இன்று இடம்பெற்றது. இவ்விளையாட்டு விழாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பிரதம விருந்தினராகவும் வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்சன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*