;
Athirady Tamil News

ஊரெழு றோயல் அணி வெற்றி!!

0

யாழ்ப்பாணம் பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி வீழ்த்தி ஊரெழு றோயல் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.

நாவாந்துறை கலைவாணி விளையாட்டு கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் இறுதியாட்டம் கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பாசையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி மோதிக கொண்டது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + nine =

*