;
Athirady Tamil News

சிவமோகன் எம்பியால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

0

தனிநபர் வருமானத்தை அதிகரிக்க சிவமோகன் எம்பியால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களால் புது வருடத்தை முன்னிட்டு நல்ல இனம் மாங்கன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்த மாங்கன்றுகள் வவுனியா கந்த புரம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு இன்று(17.04) மாலை மூன்று மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.

தனிநபர் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தொடர்ச்சியாக காய்க்கக் கூடிய மூன்னூறு மாங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நல்ல இன மாங்கன்றின் காய் 650 கிராம் நிறை கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*