;
Athirady Tamil News

நீர்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்தளவிலே கானபடுகிறது.!! (படங்கள்)

0

மழையூடன் கூடிய காலநிலை கானபட்டாலும் நீர்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்தளவிலே கானபடுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நீண்டகால வரட்சியின் பின்னர் மாலை வேலைகளில் இடியூடன் கூடிய மழை கானபட்டாலும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்த அளவிலே கானபடுகிறது இந்நிலையில் மஸ்கெலியா மவூசாகலை நீர்தேக்கத்தில் நீரினால் முடபட்டு கானபட்ட புத்தர்சிலை மற்றும் இந்து ஆலயங்கள் தொடர்ந்தும் கானகூடியதாக உள்ளது அந்தவகையில் சித்திரை புத்தாண்டின் விடுமுறை மற்றும் பௌர்னமி விடுமுறை மற்றும் ஏனய விடுமுறை நாட்களிலும் சிவனொளி பாதமலையினை தர்சிக்க வரும் இலச்ச கனக்கான மக்கள் குறித்த நீர்தேக்கத்தில் கானபடுகின்ற இந்து ஆலயங்களையூம் ஏனய தெய்வத்தின் உருவ சிலைகளையூம் மக்கள் பார்யிட்டு வழிபட்டு செல்லுகின்றனர்.

இதேவேலை காசல்ரீ மற்றும் மவ்சாகலை நீர்தேக்கங்களில் நீர்வற்றிய பகுதியில் பிரதேச இளைஞர்கள் மென்பந்து கிரிகட் விளையாடும் காட்சியூம் எமது கேமராவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − nine =

*